இன்று பலரும் "ஓட்டு மாவு என்றால் என்ன?" என்று கேட்கிறார்கள்.
ஓட்டு மாவு என்பது பாரம்பரிய அரிசிகள், தேங்காய், முட்டை, நெய், சர்க்கரை, நட்ஸ் மற்றும் இயற்கையான பொருட்களை சரியான அளவில் சேர்த்து தயாரிக்கப்படும் சத்தான உணவு கலவையாகும். இது மொறுமொறுப்பான மாவு போன்று இருக்கும். ஓட்டு மாவை அப்படியே எடுத்து சாப்பிடலாம். இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் இருக்கிறது. வயிறும் எளிதாக நிரம்ப உதவுகிறது.
முன்பெல்லாம் நம் பாட்டி, தாத்தா காலத்தில் வீட்டிலேயே ஓட்டு மாவு தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுத்து வந்தார்கள். இன்று அதே பாரம்பரிய சுவையையும், தரத்தையும் பாதுகாத்து உங்களிடம் கொண்டு சேர்ப்பதே Mamma's Food-ன் நோக்கம்.
எங்கள் Mamma's Food-ல் ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ற வகையில் பல வகையான ஓட்டு மாவுகள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக:
குழந்தைகளுக்கு – Nuts ஓட்டு மாவு
பெண்களுக்கு – பூங்கார் ஓட்டு மாவு
கர்ப்பிணி பெண்களுக்கு – கருப்பு உளுந்து ஓட்டு மாவு
பருவ வயதினர்க்கு- நட்ஸ் & சீட்ஸ் ஓட்டு மாவு
பெரியவர்களுக்கு – கருப்பு கவுனி ஓட்டு மாவு
எங்கள் தயாரிப்புகளில் செயற்கை நிறமிகள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் தேவையற்ற Preservatives சேர்க்கப்படுவதில்லை. தரமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து பாரம்பரிய முறையில் தயாரிப்பதே எங்கள் சிறப்பு.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கு, ஓட்டு மாவு ஒரு சிறந்த உணவாக இருக்கும்.
Mamma's Food – பாரம்பரிய சுவை, ஆரோக்கியமான தேர்வு.
எங்கள் வெப்சைட்![]()
வாட்ஸ்அப்: 9363880747